வவுனியா தமிழ்ச்சங்கம் நடத்தும் நூல் வெளியீட்டு விழா - THAMILKINGDOM வவுனியா தமிழ்ச்சங்கம் நடத்தும் நூல் வெளியீட்டு விழா - THAMILKINGDOM
 • Latest News

  வவுனியா தமிழ்ச்சங்கம் நடத்தும் நூல் வெளியீட்டு விழா  ஈழத்தின் மூத்த அரசறிவியலாளர் மு.திருநாவுக்கரசு (திரு மாஸ்டர்) அவர்கள் எழுதிய, இலங்கை அரசியல் யாப்பு (டொனமூர் யாப்பு முதல் உத்தேச சிறிசேன யாப்புவரை 1931 - 2016)  இடம்: வவுனியா சிந்தாமணிப்பிள்ளையார் ஆலய கலாமண்டபம்
  காலம்: 06.08.2016 சனிக்கிழமை காலை 9.30 மணி
  தலைமை
  தமிழருவி.த.சிவகுமாரன்
  (வவுனியா தமிழ்ச்சங்க ஸ்தாபகர், செயலாளர்)

  பிரதம விருந்தினர்
  கௌரவ நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் அவர்கள்
  (முதலமைச்சர், வடமாகாணம்)

  சிறப்பு விருந்தினர்கள்
  கௌரவ.த.சித்தார்த்தன்
  (யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்)
  கௌரவ.சுரேஸ்பிரேமச்சந்திரன்
  (தலைவர், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி)
  கௌரவ.கஜேந்திரகுமார் பொன்னம்பலம்
  (தலைவர், அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ்)

  கௌரவ விருந்தினர்கள்
  கௌரவ.சிவசக்திஆனந்தன்
  (வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்)
  கௌரவ.ம.தியாகராசா
  (வடமாகாணசபை உறுப்பினர்)
  கௌரவ.இ.இந்திரராசா
  (வடமாகாணசபை உறுப்பினர்)
  கௌரவ.திருமதி.அனந்தி சசிதரன்
  (வடமாகாணசபை உறுப்பினர்)
  திரு.வி.எஸ்.சிவகரன்
  (தலைவர், பொது அமைப்புகளின் ஒன்றியம், மன்னார் மாவட்டம்)

  நிகழ்ச்சிநிரல்

  மங்கல விளக்கேற்றல்
  தமிழ்த்தாய் வாழ்த்து:
  திருமதி.பராசக்தி ஜெகநாதன்
  வரவேற்புரை:
  திரு.சிவ.கஜேந்திரகுமார் (வவுனியா தமிழ்ச்சங்கம்)
  தொடக்கவுரை:
  தமிழ்மணி.மேழிக்குமரன் (வவுனியா தமிழ்ச்சங்கம்)

  தலைமையுரை

  அறிமுக உரை
  ச.யோகரட்ணம் (ராதையன்)
  (மூத்த பத்திரிகையாளர்)

  நூல் வெளியீடு:
  பிரதம விருந்தினர் அவர்கள்

  முதற்பிரதி பெறுவோர்:
  கலாநிதி.இரவீந்திரநாதன்
  (பிரித்தானியா தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இணைச் செயலாளர்)
  திரு.செ.சுதாகரன் (பொருளியல் ஆசிரியர்)

  சிறப்பு பிரதிகள் வழங்கல்

  நூலாய்வு
  திரு.நிலாந்தன்
  (பத்தி எழுத்தாளர், அரசியல் ஆய்வாளர்)

  சிறப்புரை:
  திரு.சி.அ.ஜோதிலிங்கம் 
  (சட்டத்தரணி, அரசியல் ஆய்வாளர்)

  சிறப்பு விருந்தினர் உரைகள்
  கௌவர விருந்தினர் உரைகள்

  நன்றியுரை: 
  கவிச்சிகரம்.கி.உதயகுமார் (பொருளாளர், வவுனியா தமிழ்ச்சங்கம்)

  அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்
  வவுனியா தமிழ்ச்சங்கம்
  • Web site Comments
  • Facebook Comments
  Item Reviewed: வவுனியா தமிழ்ச்சங்கம் நடத்தும் நூல் வெளியீட்டு விழா Rating: 5 Reviewed By: Tamilkingdom
  Scroll to Top