அரசாங்கத்தின் தவறான செயற்பாடுகளால் நல்லிணக்கம் ஏற்படாது
தற்போதைய அரசாங்கத்தினால் மேற்கொள்ள ப்படுகின்ற தவறான செயற்பாடுகள் காரணமாக நல்லிணக்கம் ஏற்பட போவதில்லை என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார். 
இந்த நிலமை காரணமாக மக்கள் ஆர்பாபட்டங்கள் மற்றும் வேறு செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளதாக அவர் கூறுகின்றார். 
அநுராதபுரம், கலேன்பிந்துனுவெவ பிரதேச விகாரையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் மஹிந்த ராஜபக்ஷ இதனைக் கூறியுள்ளார்.
 

 
 
 
 
 
 











