Breaking News

மத்திய வங்கியின் புதிய ஆளுநர் ஜனாதிபதியுடன் சந்திப்பு



இலங்கை மத்திய வங்கியின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்ட டாக்டர் இந்திரஜித் குமாரசுவாமி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்துள்ளார்.

ஜனாதிபதி மாளிகையில் வைத்தே ஜனாதிபதியை டாக்டர் இந்திரஜித் குமாரசுவாமி சந்தித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகபிரிவு தெரிவித்துள்ளது.