காயப்பட்ட சிங்கள மாணவன் தம்மை தாக்கியது யாழ் பல்கலை மாணவர் ஒன்றிய தலைவர் என வாக்குமூலம் கொடுத்தார். ஆதாரம் எதுவுமின்றி ஒன்றிய தலைவரை கைதுசெய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆனால் ஒன்றிய தலைவரே சிங்கள மாணவர்கள் பலரிடம் அடிவாங்கினார் என்பதே உண்மை – செய்தி