Breaking News

ஜனாதிபதியின் பெயர் பொறித்த கல்வெட்டை அடித்து நொருக்கிய பிக்கு (காணொளி இணைப்பு)

மட்டக்களப்பு மங்களாராம விகாரையில் புதிதாகக் கட்டப்பட்ட மண்டபத்தை திறப்பதற்காக ஜனாதிபதி வரவில்லை என்ற கோபத்தில் புத்த பிக்கு கெட்ட வார்த்தை பேசியபடி ஜனாதிபதியின் கல்வெட்டை அடித்து நொருக்கும் காட்சிகள்