அமெரிக்க தூதுவருக்கும் த.தே.கூட்டமைப்புக்கும் இடையில் சந்திப்பு
ஸ்ரீலங்காவிற்கான அமெரிக்க தூதுவர் அத்துல் கேஷாப் தலைமையிலான குழுவினருக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைலமையிலான நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குமிடையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.
யாழ்.நகரில் உள்ள விடுதி ஒன்றில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளதாகவும் இதில் தற்போதைய நிலைமை தொடர்பில் ஆராயப்பட்டிருந்ததாகவும் அறிய வருகின்றது. இதில் தமிழ்தேசிய கூட்டமைப்பின் வடமாகாண நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
முக்கியமான செய்திகளை அறிந்திட Fallow ஐ கிளிக் செய்யுங்கள்