Breaking News

சிரியா போரில் குழந்தைகளின் நிலை (புகைப்படத் தொகுப்பு)

சிரியாவில் நடைபெற்று வரும் உள்நாட்டு போரினால் அங்கு பல லட்சம் மக்கள் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் பலர் அண்டை நாடுகளுக்கு தஞ்சம் புகுந்து வருகின்றனர். இந்த போர் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகள் பற்றிய புகைப்படத் தொகுப்பு இது.
சிரியாவின் அலெப்போ நகரில் நடத்தப்பட்ட வான் தாக்குதலின் இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்ட இந்த சிறுவனின் காட்சிகள் அதிர்ச்சியளிக்கக்கூடியவையாக இருந்தது.








கடந்தாண்டு செப்டம்பர் மாதம் துருக்கிய கடற்பரப்பில் மூழ்கிய மூன்று வயது சிரிய நாட்டுச் சிறுவன் அய்லான் கூர்டியின் புகைப்படம் உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சிரியாவிலிருந்து வெளியேறும் குடியேறிகளின் நிலையை இந்த ஒரு படம் உலகத்திற்கு அம்பலப்படுத்தியது.