நான் சிங்கள மக்களுக்கு எதிரானவனுமல்ல..!!
நான் சிங்கள மக்களுக்கு எதிரானவனுமல்ல, அதேவேளை தமிழ்த் தலைமைகளுடன் முரண்படுபவனுமல்ல, தற்போதைய வடக்கு முதல்வரும், முன்னாள் பிரதம நீதியரசருமான சி.வி.விக்னேஸ்வரனின் டெய்லி மிரர் ஊடகத்துக்கு வழங்கிய சிறப்புப் பேட்டியில்…
1. யாழ் பல்கலை சிங்கள மாணவர்களுக்கு இராணுவமே உணவு வழங்கி வருகிறது-விக்கினேஸ்வரன்
2.பிரித்தானியர் வராவிட்டால் நாம் இப்போதும் தனித் தேசமாகவே இருந்திருப்போம்
3.நாமொன்றும் சிங்களவர்கள் என்ற மரத்தில் படரும் கொடிகளல்ல
4.நீங்கள் முன்னாள் உயர் நீதிமன்ற நீதியரசர் தற்போதும் இருப்பவர் ஒரு தமிழர், எனவே இனரீதியாக தமிழர்கள் புறக்கணிக்கப்படுகிறார்களா?
5.யாழ் பல்கலைக்கழகத்தில் அடாத்தாக கொண்டுவரப்பட்ட கண்டி நடனத்தை ஏன் ஏற்கமுடியாது?
6.இனவழிப்பு தீர்மானம் கொண்டுவந்தது சரியா?
7.வடக்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் யாழில் இருக்க வேண்டும்?
இன்னுமின்னும் அடுக்கடுக்கான கேள்விகளுக்கு ஆணித்தரமாக பதிலளிக்கும் முதலமைச்சர் விக்கினேஸ்வரன்…








