ஐக்கிய நாடுகள் சபை தலைமையகத்தில் -ஏ.ஆர்.ரஹ்மான்(காணொளி)
நியூயார்க் நகரில் உள்ள ஐக்கிய
நாடுகள் சபை தலைமையகத்தில் இன்று கர்நாடக இசைக் கலைஞரான எம்.எஸ்.சுப்புலட்சுமியின் நூற்றாண்டு நினைவு இசை கச்சேரியில் ஏ.ஆர்.ரஹ்மான் பங்கேற்கிறார். இதன் மூலம் எம்.எஸ்.சுப்புலட்சுமிக்கு பிறகு ஐ.நா. மன்றத்தில் இசை கச்சேரி நடத்தும் இரண்டாவது இந்தியர் என்கிற பெருமையை இசைமைப்பாளார் ஏ.ஆர்.ரஹ்மான் பெறுகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அவர் பிபிசிக்கு வழங்கிய சிறப்புச் செவ்வியை இங்கு காணலாம்.