'எழுக தமிழ்' பேரணியில் அலையாக திரண்ட மக்கள்
யாழ்பல்கலைக்கழகத்திலிருந்து ஆரம்பமான எழுக தமிழ் பேரணி தற்போது பலாலி வீதி கந்தர் மடத்தில் ஒன்றிணைந்து மபெரும் மக்கள் அலையாக திரண்டுள்ளதாக .தெரிவிக்கப்படுகின்றது
6மக்கள் தமது பிரச்சினைகளை சர்வதேசத்திற்கு எடுத்துரைக்கும் வகையில் பல்வேறு வாசகங்களை தாங்கிய பதாதைகளை தாங்கியவாறு கோசங்களை எழுப்பி பேரணியில் கலந்து கொண்டுள்ளனர்