Breaking News

திலீபன் அண்ணாவின் வீதியில் முதலமைச்சர் தலைமையில் முற்றவெளி நோக்கி ஆரம்பம்

எழுக தமிழ் எழுச்சிப்பேரணி நல்லூரான் தேரோடும் வீதியில் தியாகச்செம்மல் திலீபன் அண்ணாவின் வீதியில் தமிழ் மக்கள் பேரவைத்தலைவர் முதலமைச்சர் விக்கினேஸ்வரன் தலைமையில் முற்றவெளி நோக்கி ஆரம்பமாகி உள்ளது