திலகரத்ன டில்ஷான் அவரது இறுதி இருபதுக்கு இருபது போட்டியில் இன்று பங்கேற்கவுள்ளார்.
அதற்காக அணியுடன் சேர்ந்து பயிற்சிகளில் நேற்றையதினம்(08) டில்ஷான் மிகவும் உற்சாகத்துடன் மகிழ்ச்சியாக பங்கேற்றிருந்தார். அதேவேளை லசித் மலிங்கவும் பயிற்சிகளுக்காக மைதானத்திற்கு வருகை தந்திருந்தார்.