ஜனாதிபதியின் கூட்டத்தில் சுமந்திரன் மீது குற்றச்சாட்டு..(காணொளி இணைப்பு)
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று வெள்ளிக்கிழமை காலை யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டு மூன்று நிகழ்வுகளில் பங்கேற்றார்
இதன்போது உடுவில் பாடசாலையின் அதிபர் இடம்மாற்றம் தொடர்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களில் கலந்துகொண்ட மாணவர்களும் மத தலைவர்களும் மைத்திரிபால சிறிசேனவிடம் தமது ஆதங்கங்களை கொட்டி தீர்த்ததோடு அவரது பாதங்களில் விழுந்து தமக்கான நீதியை பெற்றுத்தரும்படி மன்றாடினர்.
இது தொடர்பில் பொலீஸ் பொறுப்பதிகாரிகளுக்கு விளக்கியபோது இதில் முற்றுமுழுதாக ஆயரும் அவரது மனைவியும் மற்றும் சுமந்திரனும் மனைவியும் இதில் கழப்பத்திற்கு காரணமென குற்றம்சாட்டியிருந்தனர்.
இது தொடர்பில் பொலீஸ் பொறுப்பதிகாரிகளுக்கு விளக்கியபோது இதில் முற்றுமுழுதாக ஆயரும் அவரது மனைவியும் மற்றும் சுமந்திரனும் மனைவியும் இதில் கழப்பத்திற்கு காரணமென குற்றம்சாட்டியிருந்தனர்.
தொடர்புடைய செய்தி
மகளீர் கல்லூரி அதிபரை உடனடியாக வீட்டுக்கனுப்பிய சுமந்திரன் (காணொளி)
பள்ளி மாணவிகளை உண்ணாவிரதத்திற்கு நகர்த்திய சுமந்திரன்(படங்கள்)