Breaking News

யாழ் மாணவர் சுலக்ஸன் தனது நண்பர்களுடன் இருந்த இறுதி தருணம்!(காணொளி இணைப்பு)

கடந்த வியாழக் கிழமை இரவு நேரத்தில் பொலிசாரின் துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்காகி மரணித்த யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் இருவரும் பல்வேறு திறமைகளை தம்முள்ளே கொண்டு பல நூற்றுக்கணக்கான நண்பர்களை சம்பாதித்த செய்திகள் தொடர்ச்சியாக வெளிவந்தம் உள்ளன.


இந் நிலையில் கடற்கரை சாலை ஒன்றில் நண்பர்களுடன் கூடி தனது இனிமையான குரல் வளத்தினால் அவர்களை மகிழ்விக்கும் வீடியோ காட்சி ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.

இதுவே சுலக்ஸன் இறுதியாக தனது நண்பர்களுடன் இணைந்திருந்த மறக்க முடியாத தருணம் என அவரது நண்பர்கள் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளனர்.