கருணா கைதானார்..! - THAMILKINGDOM கருணா கைதானார்..! - THAMILKINGDOM

 • Latest News

  கருணா கைதானார்..!  கருணா அம்மான் என அழைக்கப்படும் முன்னாள் அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் சற்றுமுன்னர் கைதானார்.

  நிதி முறைகேடு விடயமொன்று தொடர்பில் வாக்குமூலமளிப்பதற்காக இன்று காலை இவர் நிதிமோசடி விசாரணைப்பிரிவில் ஆஜராகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
  • Web site Comments
  • Facebook Comments
  Item Reviewed: கருணா கைதானார்..! Rating: 5 Reviewed By: Tamilkingdom
  Scroll to Top