Breaking News

முதலமைச்சர் கனவு தவுடுபொடி; சசிகலாவிற்கு நான்கு ஆண்டுகள் சிறை



சொத்துக்குவிப்பு மேன்முறையீட்டு வழக்கில் சசிகலா உள்ளிட்டோர் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளித்து மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அ.தி.மு.க பொதுச் செயலாளர் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதுடன் 10 கோடி அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் குற்றவாளிகள் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்ட மூவரும் சரணடைய வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.