கேப்பாபுலவு மக்களை துரத்தும் இராணுவத்தின் நாய்கள்
பச்சிளம் குழந்தைகளுடன் இராப்பகலாக தொடர்ந்து முன்னெடுத்துவரும் நிலமீட்பு போராட்டத்தை கலைப்பதற்காக நாய்களை தூண்டி ஜனநாயக போராட்டக்காரர்களைக் கலைக்கும் கொடூர முயற்சியில் ஈடுபட ஆரம்பித்துள்ளதாக பிலவுக்குடியிருப்பு மக்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.
தமது நிலத்தில் இராணுவத்தினர் சுதந்திரமாக வாழ்ந்து வரும் நிலையில் தாம் வெயில், பனியில் 18 ஆவது நாளாக தொடர்ந்தும் போராடி வருவதாக தெரிவித்துள்ளனர்.