Breaking News

உலகத்தலைவர்களை விட வீரம் செறிந்த தலைவர் பிரபாகரன்; அமைச்சர் புகழாரம்(காணொளி)


தமிழீழ தேசியத்தலைவர் மேதகு பிரபாகரனைப்போல
ஒரு தலைவனை காணமுடியவில்லை என்றும் தற்போது இருக்கும் ஜெனாதிபதியையோ அல்லது உலக தலைவர்களோடு ஒப்பிடும் போது எமது தலைவரைப்போல ஒருவரை காணக்கிடைக்கவில்லை என சிறிலங்காவின் ராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

வடமராட்சி கிழக்கு மக்களிடையேயான சந்திப்பின்போதே அமைச்சர் மேற்கண்டவாறு கருத்து தெரிவித்திருந்தார்.



முக்கியமான செய்திகளை உடனுக்குடன்  அறிந்திட Fallow ஐ கிளிக் செய்யுங்கள்