கேப்பாபிலவு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு சிவன் பவுண்டேசன் உதவி
கேப்பாபிலவு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களுக்கு சிவன் பவுண்டேசன் உதவிகளை வழங்கவுள்ளதாக அறிவித்துள்ளனர்.
இன்று காலை சிவன் பவுண்டேசன் உரிமையாளர் கேப்பாபிலவு போராட்டகளத்திற்கு வருகை தந்தார் அதன்போது 2 ரெடிமேட் ரொயிலட்,ஒரு டிப்பர் ஆற்றுமண்,பாய்கள்,தலையணிகள், படுக்கை விரிப்புகள்,தண்ணீர் தாங்கி என்பன நாளை வாங்கி தருவதாக மக்களுக்கு கூறியுள்ளனர்








