Breaking News

சுமந்திரன் தேர்தலில் எவ்வாறு வெற்றிபெற்றார்-அம்பலப்படுத்தும் சட்டத்தரணி(காணொளி)

தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் பாராளுமன்ற
உறுப்பினர் சுமந்திரன் அவர்கள் தேர்தலில் வெற்றி பெறவில்லை என்றும் அவர் வெற்றி பெற வைக்கப்பட்டார் என்றும் பிரபல சட்டத்தரணி சுகாஸ் பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார்.

சிறீலங்கா அரசிடமிருந்து உப்புச்சப்பற்ற ஒரு அரைகுறை தீர்வை கையேந்திப் பெறுவதற்கு  தன்மானம் அற்ற ஒரு தமிழன் தேவை அதற்காக இறக்கப்பட்ட நபர்தான் சுமந்திரன் என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

நேற்றுமுந்தினம் மன்னாரில் நடைபெற்ற கலந்துரையாடலிலேயே சட்டத்தரணி சுகாஸ் மேற்கண்டவாறு தெரிவித்தார்.



🐔காணொளி உதவி -கஜீபன்

தொடர்புடைய முன்னைய செய்தி

சித்தார்த்தன் சுரேசுக்கிடையில் கருத்து மோதல்(காணொளி)

யாழ் பல்கலைக்கு விரைவில் சிங்கள துணைவேந்தர்(காணொளி)

முக்கியமான செய்திகளை உடனுக்குடன்  அறிந்திட Fallow ஐ கிளிக் செய்யுங்கள்