சித்தார்த்தன் சுரேசுக்கிடையில் கருத்து மோதல்(காணொளி)
மன்னாரில் தமிழ் அரசியல்வாதிகளும் செயற்பாட்டாளர்களும் கலந்துகொண்ட கலந்துரையாடலின்போது உரையாற்றிய சித்தார்த்தன் தாங்கள் கால அவகாசம் வழங்கவேண்டாம் என கடிதம் அனுப்பியதாக தெரிவித்தும் வவுனியாவில் நடைபெற்ற கூட்டத்தில் கூட காலஅவகாசம் வழங்ககூடாது என்ற விடயத்தில் இறுக்கமாக இருந்ததாகவும் கூறினார்.
இதனை மறுத்த சட்டத்தரணி சுகாஸ் நீங்கள் வவுனியாவில் கூட்ட முடிவில் காவஅவகாசம் வழங்கும் முடிவை எடுத் அறிவித்ததை அடுத்து – ஜெனிவாவில் வைத்து ஏனைய நாடுகளின் தூதுவர்கள் தேர்தல் ஊடாக வந்தவர்கள் காலஅவகாசம் வழங்கும்படி கூறியுள்ளார்கள் என உங்கள் கையொப்பம் உட்பட பன்னிரண்டு பேரின் கையொப்பங்கள் கொண்ட கடிதத்தை காட்டி எமது கோரிக்கையை நிராகரித்தார்கள். பொய் சொல்லி எங்கள் மக்களை ஏமாற்றாதீர்கள் என கேட்டுக்கொண்டார். காரசாரமான விவாத காணொளியின் ஒருபகுதி உங்கள் பார்வைக்காக

முக்கியமான செய்திகளை உடனுக்குடன் அறிந்திட Fallow ஐ கிளிக் செய்யுங்கள்