யாழ், கிளிநொச்சியின் பல்வேறு பிரதேசங்களில் நாளை மின்தடை
மின் விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காக யாழ்.குடாநாடு மற்றும் கிளிநொச்சியின் பல்வேறு பிரதேசங்களிலும் மின்சாரம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
இதன்படி, நாளை ஞாயிற்றுக்கிழமை(16) காலை-08.30 மணி முதல் மாலை- 06 மணி வரை புத்தூர் சந்தி, இராமாவில், கொடிகாமம், நாவலடி, வரணி, கரம்பைக் குறிச்சி, வாழைத் தோட்டம், வேம்பிராய், மந்துவில், தாவளை, இயற்றாலை, கலைவாணி வீதி, மிருசுவில் வடக்கு, சிட்டிபுரம், அரசடி, சங்கத்தானை, சாவகச்சேரி, கச்சாய் வீதி, சாவகச்சேரி நகரம், சங்கத்தானை, மீசாலை, வங்களா வீதி, அல்லாரை, வெள்ளாம் பொக்கட்டி, கெற்பேலி, கச்சாய், பாலாவி, கச்சாய்த் துறைமுகம், அம்மன் கோவிலடி, நுணாவில், சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை, சாவகச்சேரி நீதிமன்றக்
கட்டடத் தொகுதி ஆகிய பிரதேசங்களில் மின்சாரம் தடைப்படவுள்ளது.
கிளிநொச்சி மாவட்டத்தில் நாளை காலை-09 மணி முதல் மாலை-05 மணி வரை பல்லவராயன் கட்டு, கிராஞ்சி, வேராவில், வலைப்பாடு, குமுழமுனை, முழங்காவில், முழங்காவில் கடற்படை முகாம், முழங்காவில் ஐஸ் தொழிற்சாலை, வெள்ளாங்குளம் 651ம் பிரிகேட் இராணுவ முகாம், நாச்சிக்குடா, வெள்ளாங்குளம், வெள்ளாங்குளம் 651ம் பிரிகேட் கிளிநொச்சி மாவட்டத்தில் நாளை காலை-09 மணி முதல் மாலை-05 மணி வரை பல்லவராயன் கட்டு, கிராஞ்சி, வேராவில், வலைப்பாடு, குமுழமுனை, முழங்காவில், முழங்காவில் கடற்படை முகாம், முழங்காவில் ஐஸ் தொழிற்சாலை, வெள்ளாங்குளம் 651ம் பிரிகேட் இராணுவ முகாம், நாச்சிக்குடா, வெள்ளாங்குளம், வெள்ளாங்குளம் 651 ஆம் பிரிகேட் இராணுவ முகாம் ஆகிய பிரதேசங்களில் மின்சாரம் தடைப்படுமெனவும் இலங்கை மின்சார
சபை தெரிவித்துள்ளது.