Breaking News

வடமராட்சி - அல்வாய் பகுதியில் 18 பேர் கைது

யாழ்ப்பாணம் – வடமராட்சி, அல்வாய் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றி வளைப்பில் 18 பேர் கைது செய்ய ப்பட்டுள்ளனர். இதன்போது உரிமை ப்பத்திரங்கள் இல்லாத நிலையில் காணப்பட்ட மோட்டார் சைக்கிள், முச்சக்கரவண்டி மற்றும் கார் ஒன்றும் கைப்பற்றியதாக கூறப்படு கின்றது. 

இதேவேளை அப்பகுதியில் உள்ள வீடுகளில் பொலிஸார், விசேட அதிரடிப்படையினர் இணைந்து தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதுடன், குடும்ப அட்டைகளைகளையும் பரிசோதித்து வருவதாக தெரிய வருகின்றது.