Breaking News

கிளிநொச்சியில் இராணுவத்தினர் மீது வாள் வெட்டு இருவர் காயம்!

கிளிநொச்சி ஊற்றுப்புலம் பிரதேசத்தில் இடம்பெற்ற வாள்வெட்டில் இரு இராணுவத்தினர் காயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனு மதிக்கப்பட்டுள்ளனர். 

இடப்பக்க கைகளில் வெட்டுக்காயங்களுக்கு இல க்கான நிலையிலேயே கிளிநொச்சி ஊற்றுப்புல த்தைச் சேர்ந்த இரு தமிழ் இராணுவத்தினர் கிளிநொச்சி பொது வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இவ் வாள்வெ ட்டுச் சம்பவம் ஊற்றுப்புலம் பகுதியில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்ப டுகின்றது.