விஜய் முதல்வரானால் மகிழ்ச்சி - எஸ்.ஜே. சூர்யா பரபரப்பு.!
நடிகர் விஜய் முதல்வரானால் மகி ழ்ச்சியடைவதாக பரபரப்பு கருத்து வெளியிட்டுள்ளார் நடிகரும், இயக்கு னருமான எஸ்.ஜே. சூர்யா. தனியார் தொலைக்காட்சி ஒன்றினுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் குறிப்பிட்டு ள்ளார். "நடிகர்கள் அரசியலுக்குள் சர மாரியான சாட்சிகள் காணப்படுகின்ற ன இது சுதந்திர இந்தியா, இங்கு யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வர லாம். நான் நினைக்கின்றேன் நடிகர் விஜய் முதல்வராகலாம். வழங்கப்பட்ட பணி களை அவர் கமிட்மென்ட்டாகவே செவ்வனவே செயற்படுத்துவார்.
மேலும் அவர் நல்லெண்ணம் படைத்தவர் முதல்வரானால் நான் மிகவும் மகிழ்ச்சி அடைவேன்" என குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக நடிகர்களின் அரசியல் ரேஸில், ரஜினி முதல் விஷால் வரை வரிசை நிற்பது குறிப்பிடத்தக்கது.