வேகப் பந்து வீச்சுக்கு கரம் நீட்டி திணறிய பங்களாதேஷ்
பங்களாதேஷ் அணிக்கும் தென் ஆபி ரிக்க அணிக்கும் இடையில் இன்று இடம்பெற்றுள்ள முதலாவது டெஸ்ட் போட்டியில், தென் ஆபிரிக்க அணி, 333 ஓட்டங்களால் பங்களாதேஷ் அணியை முன்னிலையில். கஸிகோ றபாடாவின் வேகப் பந்து வீச்சும், கேசவ் மகாராஜாவின் சுழல் பந்து வீச்சும், பங்களாதேஷ் அணியைக் கட்டிப்போட்டால் போல, அது 90 ஓட்டங்களை மாத்திரமே பெற்ற நிலையில், சகல விக்கெட்டுகளையும் இழந்து நிற்கின்றது .
தென் ஆபிரிக்காவின் இந்த வெற்றி க்கு தென் ஆபிரிக்க துடுப்பாட்ட வீரர் டீன் எல்கரின் பங்களிப்பான 199 ஓட்ட ங்கள் மிக முக்கியமான ஒன்றாகும் .தென் ஆபிரிக்காவில் இரு நாடுகளு க்கும் இடையில் இரு டெஸ்ட் போ ட்டிகள் விளையாடப்படுகின்றன. இர ண்டாவது டெஸ்ட் போட்டி, இம் மா தம் 6ந் திகதி நடைபெறவுள்ளது
ஸ்கோர் விபரம்
முதல் இன்னிங்க்ஸ் : பங்களாதேஷ் : 320 (89.1 ஓவர்கள் )
தெ.ஆபிரிக்கா: 496/3
ஆட்டம் இடை நிறுத்தம்
இரண்டாவது
இன்னிங்க்ஸ் : பங்களாதேஷ்: 90 (32.4 ஓவர்கள்)
தெ.ஆபிரிக்கா: 247/6 ஆட்டம் இடை நிறுத்தம்









