தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களை ஏமாற்றுவதை மக்கள் புரி ந்துள்ளதாகவும் தற்போது மக்கள் நேரடியாக எதிர்க்க ஆரம்பி த்ததாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி யின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அதிர்வு நேரடி விவாத நிகழ்வில் கலந்தபோது கரு த்துத் வழங்கியுள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மக்களை ஏமாற்றுவதாக – கஜேந்திரகுமார் (காணொளி இணைப்பு)
Reviewed by Thamil
on
10/17/2017
Rating: 5