Breaking News

முல்லைத்தீவில் மா்மமான முறையில் பலியான இராணுவச் சடலம் மீட்பு


முல்லைத்தீவு - மணலாறு பிரதான வீதி சந்தி தரைப்படை முகாமில் இரா ணுவ வீரர் ஒருவரின் சடலம் நேற்று காலை காணப்பட்டதாகவும்  குறித்த சடலம் முல்லைத்தீவு மாவட்ட வை த்தியசாலையில் பிரேத பரிசோத னைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள தாக வைத்தியசாலை வட்டாரங்கள்  தெரிவித்துள்ளன. 

மேலும் குறித்த விடயம் தொடர்பில் முல்லைத்தீவு பொலிஸார் விசார னைகளில் திவீரமாகச் செயற்பட்டு வருவதாக தெரியவருகின்றது.