அரசியல் நன்மைக்காகவே மைத்திரி கருத்துக்களை தெரிவிப்பதாக - முதலமைச்சர்!

யாழ்ப்பாணத்தில் முதலமைச்சரின் இல்லத்தில் நேற்றைய தினம் (29) செய்தி யாளர்களை சந்திக்கையில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியின் உண்மையான சுபாவம் அதுவல்ல என்றும் அரசியல் நன்மைக்காகவே ஜனா திபதி இவ்வாறான கருத்துக்களை வெளியிடுவதாக வடக்கு மாகாண முத லமைச்சர் தெரிவித்துள்ளார்.