Breaking News

2018 ஆம் ஆண்டு இலங்கைக்கான வரவு செலவுத் திட்டம் இன்று - சமரவீரவினால்....!

2018 ஆம் ஆண்டுக்கான வரவு – செல வுத் திட்டம் இன்று வியாழக்கிழமை நிதி அமைச்சர் மங்கள சமரவீரவி னால் முன்வைக்கப்படள்ளது. இந்நி லையில் பாராளுமன்றத்தில் பாது காப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்க ப்படவுள்ளன.  பாராளுமன்றம் செவ்வாய்க்கிழமை கூடியபோது சபா நாயகர் கரு ஜெயசூரிய இவ்வறிவிப்பை விடுத்துள்ளார்.

இது தொடர்பாகக் கூறுகையில், உறு ப்பினர்களின் அறைகள், அலுவலக ங்கள், பெட்டகங்கள், சோதனையிட ப்படும், பாராளுமன்ற உறுப்பினர்க ளின் வாகனத் தரிப்பிடம் வியாழக்கி ழமை மூடப்பட்டு அவற்றுக்கான மாற்று ஏற்பாடுகள் ஒழுங்குபடுத்தப்ப டும்.

எந்தவொரு பாராளுமன்ற உறுப்பின ரும் விருந்தினரை அழைத்து வர வேண்டாம் எனவும். அன்றைய தினம் பாரா ளுமன்றத்தைப் பொதுமக்கள் பார்வையிட முடியாதென அறிக்கை விடுத்து ள்ளார்.