யாழ்.பல்கலை மாணவர்களின் போராட்டம் மூன்றாவது நாளாக நீடிக்கப்பட்டுள்ளது !

இன்றைய தினம் வடக்கு – கிழக்கில் இருந்து தெரிவாகியுள்ள மக்கள் பிரதி நிதிகளுடனான கலந்துரையாடலிற்காக மாணவர்கள் பகிரங்க அழைப்பு விடுத்துள்ளனர். யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களுக்கும், நாடாளுமன்ற உறுப்பின ர்களுக்கும் இடையிலான இச் சந்திப்பு இன்று பிற்பகல் யாழ். பல்கலைக்கழகச் சுற்றாடலில் நடை பெறவுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.