புதிய அதிகாரத்துக்குத் திட்டமாம் - வடமாகாண முதல்வர் !
வடபகுதியின் மீன்பிடி நடவடிக்கைக ளுக்கான அதிகாரத்தை வடமாகாண அமைச்சின் கீழ் கொண்டுவர முத ல்வர் சி.வி.விக்னேஸ்வரன் முயற்சி ப்பதாகத் தகவல்கள் தெரிவித்து ள்ளன.
இதற்கான வரைவுத் திட்டம் ஒன்றை த் தயாரிக்கும் பணிகளும் முன்னெடு க்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன. நேற்று (24) இடம்பெற்ற கலந்து ரையாடல் ஒன்றின்போது முதல்வர் இது குறித்துத் தம்மிடம் தெரிவித்துள்ள தாக விவசாயம் மற்றும் மீன்பிடித்துறைக்கான வடமாகாண அமைச்சர் தெரி வித்துள்ளார்.







