அரசாங்கத்துடன் எதிர்க்கட்சியினர் இணைந்திடினும் மக்கள் இணையப்போவதில்லை - மகிந்த

தலைவர்கள் வரப்பிரசாதங்களை எதிர்பார்த்து அரசாங்கத்துடன் இணைந்து கொண்டாலும், மக்களிடம் அதுபோன்ற சிறிய இலக்குகள் இல்லையெனத் தெரிவித்துள்ளார்.
மேலும் தற்பொழுது பொருட்களின் விலைகள் வானளவு உயர்வடைந்துள்ள தாகவும், இதனூடாக மக்களுக்கு மிகவும் இக்கட்டான நிலை தோன்றியிருப்ப தாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.