Breaking News

சுமந்திரனும் கஜேந்திரகுமாரும் ஒரே மேடையில்(காணொளி)

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலுள்ள பாராளுமன்ற
உறுப்பினர் சுமந்திரன் மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தலைவர் கஜேந்திரகுமார் ஆகியோருக்கிடையான காரசாரமான விவாதம் ஒன்று  நேற்றிரவு கொழும்பு தொலைக்காட்சியொன்றில் இடம்பெற்றுள்ளது.

காரசாரமான பல கேள்விகளும் இடைக்கால அறிக்கையிலுள்ள சுத்துமாத்து விடயங்களை  இரு தரப்பினராலும் மிகவும் காரசாரமானமுறையில் விவாதத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



முன்னைய விவாதம்