எங்கள் நிகழ்ச்சியில் பயன்படுத்தும் உணவுகளின் ரகசியம் - ரியோ.!

இந் நிகழ்ச்சியில் பயனில்லாமல் உணவுகளை தலையில் ஊற்றி விளையாடு வது குறித்து சமூக வலைத்தளங்களில் பலர், உணவு இல்லாமல் கஷ்டப்படுப வர்களுக்கு உதவாமல் இப்படி ஊற்றி விளையாடுவது சரியா என்று கேள்வி எழுப்பினார்கள்.
இவர்களுக்கு ஒரு பேட்டியின் மூலம் ரியோ மற்றும் ஆன்றூஸ் பதில் அளி த்துள்ளார்கள். இந்த நிகழ்ச்சியில் பயன்படுத்தும் உணவுகள் அனைத்தும் பய னில்லாமல் போன உணவுகளே எனவும், கோயம்பேடு மார்க்கெட்டில் அழுகிய பொருட்களை மலிவான விலையில் வாங்கி அதை தான் நிகழ்ச்சியில் பயன்ப டுத்துவதாக தெரிவித்துள்ளார்கள்.
நம்பிக்கை இல்லை என்றால் நிகழ்ச்சி நடக்கும் இடத்திற்கு வந்து பார்க்கலாம் என்று கூறினார் ரியோ. இந்த நிகழ்ச்சியை நேரில் பார்க்க விரும்புவோருக்கு அனுமதி கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.