விஜய்யின் 62 வது படம் ரிலீஸ்..! ரசிகர்கள் கொண்டாட்டம்.!
விஜய் மற்றும் அட்லீ கூட்டணியில் உருவாகி மிக பெரிய ஹிட் அடித்த படம் மெர்சல். இந்த படத்தை தொடர்ந்து விஜய் அடுத்து நடிக்கவுள்ள படத்தின் இய க்குனர் எ.ஆர். முருகதாஸ். இது விஜயின் 62 ஆவது படமாகும்.
இப் படத்தின் நாயகி குறித்து எந்த அதி காரபூர்வமான தகவலும் வராத நிலை யில், தற்போது கீர்த்தி சுரேஷ் தான் நாயகியாக நடிக்கவுள்ளதாக தெரிவி க்கப்பட்டுள்ளது. இப் படத்தில் கீர்த்தி பைரவா படம் போல் இல்லாமல் வித்தியாசமாக கதாபாத்திரத்திலும், காஸ்ட்யூமிலும் நடிக்க விருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் இப் படத்தின் பாடல்களும் வித்தியாசமாக அமையுமென படத்தின் இசையமைப்பாளர் எ.ஆர். ரஹ்மான் தெரிவி த்துள்ளார்.

படத்தின் போட்டோஷூட் கூட அண்மையில் தான் நடந்து முடிந்தது. இப்பட த்தின் படப்பிடிப்பு கூட இன்று முதல் ஆரம்பமாக இருப்பதாக செய்திகள் வந்தன. இந்த நிலையில் இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் தன்னுடைய டுவி ட்டர் பக்கத்தில் மகிழ்ச்சியான தீபாவளி மக்களே என பதிவு செய்திருக்கிறார்.
ஜனவரி மாதம் எதற்காக தீபாவளி வாழ்த்து சொல்லவேண்டுமென அனை வரும் குழம்பியுள்ள நிலையில், விஜய்யின் 62-வது படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் செய்யபோவதால் இவ்வாறு கூறியிருக்கலாம்.