Breaking News

தமிழ்த்தேசிய விடுதலைக் கூட்டமைப்பின் தலைமையில் கிளிநொச்சியில்…

தமிழ் தேசிய விடுதலை கூட்டமை ப்பின் வேட்பாளர் அறிமுகமும், முத லாவது தேர்தல் பிரச்சார கூட்டமும் நேற்றைய தினம் (20) கிளிநொச்சியில் நடைபெற்றது. கிளிநொச்சி பொதுச் சந்தையில் நேற்றைய தினம் மாலை நடைபெற்ற கலந்துரையாடலில்  தமி ழர் விடுதலைக் கூட்டணியின் தலை வர் வீ ஆனந்தசங்கரி, ஈபிஆர்எல்எப் தலைவர் சுரேஸ்பிறேமசந்திரன், மற்றும் வேட்பாளர்கள் உள்ளிட்ட பலா் பங்கேற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.