2 கோடி பெற்றது உண்மையே சரா,சாந்தி,சித்தார்த்தன்(காணொளி)

ஏற்கனவே மாவை சேனாதிராசா மற்றும் சிறிநேசன் ஆகியோர் ஏற்றுக்கொண்டிருந்த நிலையில் நேற்று இம்மூவரும் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை கருத்துதெரிவித்த மாவை எங்களை அமைச்சு பொறுப்புக்களை ஏற்றுக்கொள்ளுமாறே கேட்கப்பட்டது குறிப்பாக மீள்குடியேற்ற அமைச்சை எடுக்கும்படி அரசு சொன்னதாகவும் தாம் அதனை பெறவில்லை என்றும் கருத்து தெரிவித்திருக்கிறார்.