Breaking News

அலோசியஸின் மதுபான உற்பத்திச் செயற்பாடுகள் முடக்கம்.!

உரிய காலத்தில் வரிப்பணத்தை செலுத்தாததன் காரணமாக அர்ஜுன் அலோசியஸின் பேர்ப்பச்சுவல் ட்ரசரீஸ் நிறுவனத்திற்கு சொந்தமான மது பான உற்பத்தி நிறுவனத்தின் செயற்பாடுகளை முடக்கியுள்ளதாக மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.


மத்திய வங்கியின் பிணைமுறி ஒப்ப ந்த வழக்கில் சந்தேக நபரான அர்ஜுன் அலோசியஸின் வெலிசாரையில் அமைந்துள்ள டபுல்யூ. எம். மென்டி ஸ், நிறுவனத்தின் உற்பத்தி நடவடி க்கைகள் கடந்த ஒரு வாரமாக இடை நிறுத்தப்பட்டுள்ளது.