வடக்கில் முக்கியமான 2 நகரசபைகள் த.தே.ம.முன்னணி!
நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி சபைத் தேர்தல்
தொடர்பிலான உத்தியோகப் பற்றற்ற தேர்தல் முடிவுகள் வெளியாகிவருகின்றன. புதிய தேர்தல் முறைமைக்கு அமைய வாக்களிப்பு நிலையங்களிலேயே வாக்குகள் எண்ணப்பட்டுவருவதால் முடிவுகள் உடனுக்குடன் வெளிவருகின்றன.
இதன் அடிப்படையில் சாவகச்சேரி மற்றும் பருதித்துறை நகரசபைகளை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் வல்வெட்டித்துறை நகரசபையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் கைப்பற்றியிருப்பதாக உத்தியோகப்பூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.
💥💥💥 சாவகச்சேரி 11 வட்டாரங்களில்
த.தே.ம.முன்னணி-7
த.தே.கூட்டமைப்பு-3
சி.சு.கட்சி-01
💥💥💥பருத்தித்துறை நகரசபை 9 வட்டாரங்களில்
த.தே.ம.முன்னணி-5
த.தே.கூட்டமைப்பு-2
ஈ.பி.டி.பி-01
1 தொகுதி வெளியாகவில்லை
💥💥💥 சாவகச்சேரி 11 வட்டாரங்களில்
த.தே.ம.முன்னணி-7
த.தே.கூட்டமைப்பு-3
சி.சு.கட்சி-01
💥💥💥பருத்தித்துறை நகரசபை 9 வட்டாரங்களில்
த.தே.ம.முன்னணி-5
த.தே.கூட்டமைப்பு-2
ஈ.பி.டி.பி-01
1 தொகுதி வெளியாகவில்லை
மேலும்
கரைச்சி பிரதேச சபை
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு – 16
சுயேட்சை – 5
பூநகரி பிரதேச சபை
11 வட்டாரங்களிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு
பச்சிலைப்பள்ளி பிரதேச சபை
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு – 06
சுயேட்சை – 02