உத்தியோகபூர்வ முடிவுகள் வெளியாக தொடங்கியது

அதன்படி
💥💥💥 மாந்தை கிழக்கு
முல்லைத்தீவு மாவட்டம், மாந்தை கிழக்கு பிரதேச சபைக்கான பெறுபேற்றை, தேர்தல்கள் ஆணைக்குழு முதலாவதாக வெளியிட்டது.
முல்லைத்தீவு மாவட்டம் - மாந்தை கிழக்கு பிரதேச சபை
இலங்கை தமிழரசு கட்சி பெற்ற வாக்குகள் 1836 பெற்ற ஆசனங்கள் 6
ஐக்கிய தேசிய கட்சி பெற்ற வாக்குகள் 1505 பெற்ற ஆசனங்கள் 4
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி பெற்ற வாக்குகள் 523 பெற்ற ஆசனங்கள் 0
ஈழ மக்கள் ஜனநாயகக்கட்சி பெற்ற வாக்குகள் 192 பெற்ற ஆசனங்கள் 1
தமிழர் விடுதலை கூட்டணி பெற்ற வாக்குகள் 122 பெற்ற ஆசனங்கள் 0
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பெற்ற வாக்குகள் 46 பெற்ற ஆசனங்கள் 0
மக்கள் விடுதலை முன்னணி பெற்ற வாக்குகள் 34 பெற்ற ஆசனங்கள் 0
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் பெற்ற வாக்குகள் 29 பெற்ற ஆசனங்கள் 0