தற்சமயம் பிரதமர் பதவியை ஏற்கவில்லை – மகிந்த
பிரதமர் பதவியை ஏற்கும் எந்த அபிப்பிராயமும் தற்போதைக்கு தமக்கு இல்லையென மெதமுலனவில் உள்ள தமது இல்லத்தில் வைத்து முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

மேலும் மொட்டுச் சின்னம் மகிந்த சிந்தனையுடன் புதிய யுகத்திற்கு அவசிய மானதெனவும் தெரிவித்துள்ளார்.