நிறுத்தப்பட்டது ஜனாதிபதியின் ஊடக சந்திப்பு.!
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் ஊடக பிரதானிகளுக்கிடை யில் இன்று காலை 8.00 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் ஆரம்பமாக விருந்த இச் சந்திப்பு திடீரென நிறுத்த ப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டு ள்ளது.
மேலும் தகவல்களை அறிந்து கொள்வதற்காக எமது இணையமான Tamilkingdom.com தளத்துடன் இணைந்திருங்கள். உங்கள் அபிப்பிராயங்களையும் கருத்துக்களையும் மிகவும் அன்புடன் வரவேற்கின்றோம்.