மகாராணியின் வாழ்த்துச் செய்தி.!
இலங்கையின் எழுபதாவது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன உள்ளிட்ட நாட்டின் அனைத்து மக்களுக்கும் எலிசபெத் ராணி தமது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.
“இலங்கைக்கும் பிரித்தானியாவு க்கும் இடையிலான உறவு கடந்த காலம் முதல் இன்று வரை தொட ர்ந்து வளர்ந்து வருகிறது. எதிர்கால த்திலும் இவ்விரு நாட்டு மக்களுக்கும் இடையிலான உறவுகள் மென்மே லும் வளரும் என நம்புகிறேன்.
“இந்த உன்னதமான தருணத்தில் உங்களுடன் இணைந்துகொள்ள முடி யாதது வருத்தமே என்றாலும் என் சார்பில் இளவரசர் எட்வர்ட் மற்றும் அவரது பாரி யார் கலந்துகொண்டமை குறித்து மகிழ்ச்சியே!”
இவ்வாறு தனது வாழ்த்துச் செய்தியில் மகாராணியார் தெரிவித்துள்ளார்.