அரசியல் கட்சி உறுப்பினர்களை சந்திப்பதாக மஹிந்த தேசப்பிரிய.!
அனைத்து அரசியல் கட்சிகளின் உறுப்பினர்களை தேர்தல்கள் ஆணைக்குழு வின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.
இச் சந்திப்பு இன்று மாலை ஆரம்ப மாகவுள்ளது. நடைபெற்று முடிந்த உள்ளூராட்சிமன்றத் தேர்தல் நிலவர ங்கள், எதிர்காலச் செயற்பாடுகள், தேர்தல் காலங்களில் கிடைக்கப்பெ ற்ற முறைப்பாடுகள் மற்றும் சில நடைமுறைகள் தொடர்பில் கலந்து ரையாடப்படவுள்ளது.