பாராளுமன்றம் ஒத்தி வைப்பு : சபையில் நடந்தது என்ன.?
மத்திய வங்கியின் பிணைமுறி மற்றும் பாரிய ஊழல் மோசடி தொடர்பான ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கையின் தமிழ் மொழி மூலமான பிரதி கள் கிடைக்காததையடுத்து பாராளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மேலும் குறித்த அறிக்கையின் தமிழ் மொழி மூலமான பிரதிகள் கிடைக்கா மைக்கு சபாநாயகர் கரு ஜயசூரிய வரு த்தம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, இவ் அறிக்கைக ளின் பிரதிகளை தமிழ் மொழியில் அச்சி டுவதற்கான செயற்பாடுகள் நடை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டன.