Breaking News

ஸ்ரீலங்கா நிலைமையில் முன்னேற்றம் இல்லை - ஜெஸ்மின் சூக்கா.! (காணொளி)

இலங்கை நிலைமையில் முன்னேற்றம் இல்லை ஜெனீவா கூட்டத்தொடரில் ஜெஸ்மின் சூக்கா தெரிவிப்பு. ஸ்ரீலங்கா முஸ்லிம்கள் மீது கட்டவிழ்த்து விட ப்படும் இனவாதத் தாக்குதல்களைக் கண்டித்து ஐ.நா அலுவலகம் முன்பாக முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டம்.

ரணிலுக்கு எதிரான நம்பிக்கையி ல்லாப் பிரேரணையில் 20 இக்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினா்  கள் கையொப்பம். ஆகிய செய்திகள் இன்றைய பத்திரிகைகளின் முன்ப க்கப் பார்வையில்………..