மன்னாரில் கவச வாகனங்களுடன் இராணுவத்தினர் குவிப்பு - அச்சத்தில் மக்கள்.!
ஏன்? எதற்காக? குறித்த பகுதியில் இராணுவம் குவிக்கப்பட்டுள்ளனர் என்ப தான விடயம் தெரிவாகவில்லை.
மன்னார் மாவட்ட பொது வைத்திய சாலைக்கு முன் இராணுவத்தின் கவச வாகனங்கள் நிறுத்தப்பட்டு ள்ளன.
இதனால் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக வரும் மக்கள் மத்தியில் அச்ச நிலை ஏற்பட்டுள்ளதாக தகவல் வட்டார ங்கள் தெரிவித்துள்ளன.