17 பொலிஸ் அதிகாரிகளுக்கு தீடீா் இடமாற்றம்
பொலிஸ் மா அதிபரின் பரிந்துரைக்கு அமைய 17 பொலிஸ் அதிகாரிகளுக்கு உடன் இடமாற்றம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொலிஸ் மா அதிபரின் பரிந்துரைக்கு ஏற்ப, இந்த இடமாற்றம் வழங்கப்பட்ட தாக பொலிஸ் ஊடக களம் தெரிவித்துள்ளது.