2009இல் புலம்பெயர் தமிழரின் போராட்டங்களை நிறுத்தும்படி கூறிய தமிழ் அமைப்பு எது ?
புலம்பெயர் அமைப்புக்கள் மேற்கொண்டு வருகின்ற போராட்டங்கள் பற்றிய ஒரு காரசாரமான விமர் சனத்தை முன்வைக்கின்றார் தமிழ் தோழமை இயக் கத்தின் சர்வதேச ஒருங்கமைப்பாளர் சேனன் அவர் கள். அக்கினிப் பார்வை நிகழ்ச்சிக்கு வழங்கிய செவ் வியில், களத்தில் மற்றும் புலத்தில் நடைபெற்ற போராட்டங்கள் பற்றிய பல விடயங்களை வெளிப் படையாகத் தெரிவித்துள்ளாா்.